Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: அதிக வாக்காளர்கள், குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள்?

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2025: அதிக வாக்காளர்கள், குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள்?

(படம்: CNA/Syamil Sapari)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பொதுத்தேர்தல் 2025இல் வாக்களிக்க இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி சுமார் 2.7 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் ஆக அதிக வாக்காளர்கள், ஆகக் குறைவான வாக்காளர்கள் எந்தெந்தத் தொகுதியில் உள்ளனர்?

5 பேர் கொண்ட குழுத்தொகுதி

🗳️ ஆக அதிகமானோர்: அங் மோ கியோ (161,235)

🗳️ ஆகக் குறைவானோர்: மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் (131,493)

4 பேர் கொண்ட குழுத்தொகுதி

🗳️ ஆக அதிகமானோர்: செங்காங் (126,641)

🗳️ ஆகக் குறைவானோர்: சுவா சூ காங் (93,368)

தனித்தொகுதி

🗳️ ஆக அதிகமானோர்: புக்கிட் பாஞ்சாங் (33,566)

🗳️ ஆகக் குறைவானோர்: கெபுன் பாரு (22,223)

தகவல்: தேர்தல்துறை
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்