Skip to main content
இன்னுமா அம்மாவிடம் சொல்லவில்லை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

இன்னுமா அம்மாவிடம் சொல்லவில்லை?

வாசிப்புநேரம் -

சொல்ல நினைத்தவை எத்தனையோ...

சொல்லாமல் விட்டவை அதையும் தாண்டி எத்தனையோ!

அப்படி அம்மாவிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்த சிலவற்றைப் பற்றி பொதுமக்கள் சிலர் மீடியாகார்ப் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

Related article image
"குடும்பத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல், உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை நீங்களும் செய்யுங்கள் என்று சொல்வேன்"
Related article image
"அம்மாவுடைய தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதை நான் அவரிடம் சொன்னதே இல்லை"
Related article image
"மன்னிப்பு... இதற்கு மேல் நான் என் அம்மாவுடன் சண்டை போடமாட்டேன் அம்மா... என்னை மன்னித்துவிடுங்கள்"
Related article image
"எனக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுப்பார். பலமுறை அவருக்கு நன்றி சொல்லத் தவறியிருக்கிறேன். அதனால் நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்."
Related article image
"அவரிடம் நான் உங்களை நேசிக்கிறேன் (I Love You) என்று சொல்ல ஆசை இருக்கிறது. ஆனால் இது வரைக்கும் சொன்னது இல்லை"
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்