Skip to main content
சிங்கப்பூருக்கு வந்துள்ள Muse
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு வந்துள்ள Muse

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கு வந்துள்ள Muse

REUTERS/Dado Ruvic/Illustration Purchase Licensing Rights

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 28 Oct 2026 04:28PM புதுப்பிப்பு : 28 Oct 2026 04:47PM

சிங்கப்பூரில் Meta நிறுவனத்தின் Muse அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக் கருவியான அது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கருவிகளுக்குச் சற்று வேறுபட்டிருக்கிறது. 

அது அன்றாட வேலைகளைத் தானியக்க முறையில் செய்து முடித்துவிடும் என்று Meta சொன்னது.

Muse சில நாள்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகமானது.

அது ஏற்கனவே அமெரிக்காவிலும் கனடாவிலும் கடந்த மாதம் 8ஆம் தேதி அறிமுகம் கண்டது.

பயனீட்டாளர்கள் iOS, Android கைத்தொலைபேசிகளில் செயலியைப் பதிவிறக்கம் செய்யமுடியும்.

அவர்கள் muse.ai இணையத்தளத்தையும் நாடலாம்.

Museஐப் பெரும்பாலான தேவைகளுக்கு இலவசமாகப் பயன்படுத்தமுடியும் என்று  Meta கூறியது. 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்