Skip to main content
"இணைய அச்சுறுத்தல்கள் மாறுபடுகின்றன"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"இணைய அச்சுறுத்தல்கள் மாறுபடுகின்றன"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான ஒவ்வொரு சம்பவமும் வெவ்வேறு நிலைகளில் மதிப்பிடப்படுவதாகத் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

2018ஆம் ஆண்டு சிங்ஹெல்த் (SingHealth)குழுமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அண்மைய UNC3886 உள்கட்டமைப்பு தாக்குதலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

UNC3886 எனும் அதிநவீன இணைய அச்சுறுத்தல் குழு நடத்தும் இணையத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததால் அதன் பெயரை மக்களிடம் அரசாங்கம் தெரிவித்ததாகத் திரு சண்முகம் கூறினார்.

Exercise Cyberstar எனும் இணைய அச்சுறுத்தலுக்கான பாவனைப் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் அமைச்சர் சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்