சமூகமாக ஒன்றுகூடிக் கொண்டாடும் வசந்தம் ஒளிவழியின் "நம்ம தீபாவளி" நிகழ்ச்சி
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தீபாவளியை முன்னிட்டு வசந்தம் ஒளிவழி "நம்ம தீபாவளி" எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
தீபாவளி கொண்டாட்ட உணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆடல், பாடல் அங்கங்கள், போட்டிகள் எனப் பலதரப்பட்ட நடவடிக்கைகள்.
நண்பகல் நேரத்தில் 400 ரசிகர்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது.
உதய சௌந்தரி, யாழினி ஆகியோர் படைக்கும் இந்நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிவரை Tekka Place Atriumஇல் நடைபெறும்.
ரசிகர்கள் ஐஸ் கிரீமைச் சுவைத்துக்கொண்டே அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூடத்தில் நிழற்படங்களை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சுதாஷினி, விஷ்ணு பாலாஜி உள்ளிட்ட கலைஞர்களின் அசத்தலான படைப்புகளை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு.
அனைவரும் சமூகமாக ஒன்றுகூடி பண்டிகையைக் கொண்டாட இது ஒரு நல்வாய்ப்பு என்றார் ஒலி 968இன் படைப்பாளர் ரவி குணா.