400 இந்திய சமூகத் தலைவர்களுக்கு உபசரிப்பு நிகழ்ச்சி
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Narpani Pearavai)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மக்கள் கழகத்தின் நற்பணிப் பேரவை (Narpani Council)
இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களையும் அமைப்புகளையும் சேர்ந்த 400 இந்தியச் சமூகத் தலைவர்களுக்கு உபசரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சி நாளை நடைபெறும்.
இந்திய அடித்தளத் தலைவர்கள் ஆற்றும் முக்கியப் பங்கைக் கொண்டாடுவது அதன் நோக்கம்.
இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சமுகத் தலைவர்களும் அடித்தளத் தலைவர்களும் உரையாட அந்த நிகழ்ச்சி வழியமைக்கும்.
நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஆதாரம் : Others