பிரதமரின் தேசிய தினச் செய்தி - ஆகஸ்ட் 8
வாசிப்புநேரம் -
படம்: Ministry of Digital Development and Information
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினச் செய்தி வரும் 8ஆம் தேதி இடம்பெறும்.
அவர் முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பின்னர் மற்ற அமைச்சர்கள் மலாய், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் செய்தியை வழங்குவர்.
Mediacorp தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் செய்தி ஒலி, ஒளிபரப்பாகும்.
மாலை 6.40 மணிக்குத் திரு வோங் பேசுவார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) இரவு 8.30 மணிக்கு மலாய் மொழியில் பேசுவார்.
துணைப்பிரதமர் கான் கிம் யொங் (Gan Kim Yong) 8.40 மணிக்குச் சீன மொழியில் உரையாற்றுவார்.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் இரவு 9 மணிக்குத் தமிழில் பேசுவார்.
சென்ற ஆண்டு தேசிய தின உரையில் சமூக ஆதரவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வாழ்க்கைச் செலவினத்தை நிலையாக வைத்திருப்பது ஆகியவற்றில் திரு வோங் கவனம் செலுத்தினார்.

ஆதாரம் : CNA