Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தேசிய தின அணிவகுப்பில் என்ன தான் நடக்கிறது? அதைப் பற்றித் தமிழில் வருணிக்கத் திறமையான படைப்பாளர்கள் இருக்கிறார்கள் (காணொளி)

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறும் தலைசிறந்த கலைப்படைப்புகள்,  காட்சிகள் பற்றித் தமிழில் கேட்பதில் இருக்கிறது ஒரு தனி சுகம்! 

ஒலி96.8, வசந்தம் ஒளிவழி ஆகியவற்றில் நாளை தேசிய தின அணிவகுப்பின் நேரடி வருணனை இடம்பெறும்... 

விறுவிறுப்பாக அதனை வழங்கவிருக்கின்றனர் 'ஒலி' படைப்பாளர்கள் ஹலிமா, ரவி குணா. 

தேசிய தினத்தன்று அவர்களது பொறுப்புகளைப் பற்றியும் அதில் வரும் சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதைப் பற்றியும் மேலும் அறிந்துவந்தது, 'செய்தி'!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்