Skip to main content
AI ஆய்வுக்குப் புதிய நிலையம்... எங்கு? எப்போது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

AI ஆய்வுக்குப் புதிய நிலையம்... எங்கு? எப்போது?

வாசிப்புநேரம் -
AI ஆய்வுக்குப் புதிய நிலையம்...  எங்கு? எப்போது?

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுத் துறை (Artificial Intelligence - AI) அடுத்த கட்டம் நோக்கிச் சீராக முன்னேறுகிறது.

குவான்ட்டம் எனும் நுண்துகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் நாடு யோசித்து வருவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.

அடுத்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றுக்கென புதிய நிலையத்தைத் தொடங்கவும் திட்டமுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் IBM நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆய்வு நிலையம் உருவாகும்.

தேசியப் பல்கலையின் கணினியியல் பள்ளியில் புதிய ஆய்வு நிலையம் அமைந்திருக்கும்.

தொடக்கமாகப் பசுமை, பாதுகாப்பு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து நிலையம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்