தேசிய தின அணிவகுப்பு - "முன்கூட்டியே செல்லுங்கள்"
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Ismail
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்வோர் பாதுகாப்புச் சோதனைகளுக்காக முன்கூட்டியே செல்லுமாறு காவல்துறை கூறியிருக்கிறது.
அதிகமான உடைமைகளை எடுத்துச்செல்வதைத் தவிர்க்கும்படியும் அது கேட்டுக்கொண்டது.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றன.
தேசிய அரங்கில் இடம்பெறும் இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள், சுற்றியுள்ள காலாங் பேசின் வட்டாரத்திற்கும் விரிவாக்கம் காண்கிறது.
அதிகக் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகளும் மூடப்பட்டிருக்கும்.
மிதமிஞ்சிய கூட்டத்தைத் தவிர்க்கக் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் இருப்பர்.
தேசிய அரங்கத்தைச் சுற்றிய பகுதிகளில் கூட்டம் பாதுகாப்பான வரம்பை மீறும்போது அவை மூடப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi