Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தேசிய தின அணிவகுப்பில் மேடையேறுவோரைப் பளிச்சென்று காட்டும் இளம் ஒப்பனைக் கலைஞர்கள் (காணொளி)

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பில் மேடையில் இடம்பெறும் அங்கங்களைக் கண்டு மகிழ்கிறோம்... ஆனால் மேடையேறுவோரின் அழகிய முகங்களின் பின்னால் யார் இருக்கிறார் என்பது பொதுவாகத் தெரிவதில்லை.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்யும் பொறுப்பில் உள்ள மாணவர்கள் இருவரை நாடியது 'செய்தி'. 

ITE College East பள்ளியின் அழகு, பராமரிப்புத் துறையில் (Beauty & Wellness Management) பயிலும் மகா சாவித்திரி ரவீந்திரன், காயத்ரி குணாள் ஆகியோர் அவர்களது அனுபவங்களை 'செய்தி'யுடன் பகிர்ந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa