நாய்ப் பயிற்றுவிப்பாளர்களுக்குப் புதிய நடத்தைக் கோட்பாடு
வாசிப்புநேரம் -
படம்: TODAY/Don Wong
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
AVS எனும் விலங்கு, விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு, நாய்ப் பயிற்றுவிப்பாளர்களுக்கான புதிய நடத்தைக் கோட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
நாய்களுக்கான பயிற்சிகள் அவற்றுக்கு எரிச்சல் ஏற்படுத்தாத வகையிலும் கேடு விளைவிக்காத வகையிலும் வழங்கப்படவேண்டும் என்று புதிய தரநிலைகள் கூறுகின்றன.
செல்லப் பிராணிகளை அழகுபடுத்தும் சேவையை வழங்குவோருக்கான கோட்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளன.
விலங்குநலத் தரநிலைகளை மேம்படுத்துவதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கான தரநிலைகள் மறுஆய்வு செய்யப்படும்.
தரநிலைகளுக்கு உட்பட்டு நடக்காதவர்கள் மீது விலங்குகள், பறவைகள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi