Skip to main content
அமைச்சரவை மாற்றங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமைச்சரவை மாற்றங்கள் - முன்பு யார்? இனி யார்?

வாசிப்புநேரம் -
அமைச்சரவை மாற்றங்கள் - முன்பு யார்? இனி யார்?

படம்: CNA/Marcus Mark Ramos

சில அமைச்சர்களின் பொறுப்புகள் மாறுகின்றன.

சிலவற்றில் மாற்றமில்லை.

பிரதமர்
திரு லாரன்ஸ் வோங்

துணைப்பிரதமர்
திரு கான் கிம் யோங்

மூத்த அமைச்சர்
திரு லீ சியன் லூங்



மாற்றம் இல்லாத அமைச்சுகள்

1) உள்துறை அமைச்சர்
கா. சண்முகம் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

2) வர்த்தகத் தொழில் அமைச்சர்
கான் கிம் யோங் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

3) நிதி அமைச்சர்
பிரதமர் லாரன்ஸ் வோங் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

4) மனிதவள அமைச்சர்
டான் சீ லெங் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

5) சுகாதார அமைச்சர்
ஓங் யீ கங் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

6) வெளியுறவு அமைச்சர்
விவியன் பாலகிருஷ்ணன் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

7) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்
ஜோசஃபின் தியோ தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

8) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர்
மசகோஸ் ஸுல்கிஃப்லி தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

9) நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர்
கிரேஸ் ஃபூ தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

10) பிரதமர் அலுவலக அமைச்சர்
இந்திராணி ராஜா தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.


மாற்றம் உள்ள அமைச்சுகள்

1) கல்வி அமைச்சர்

முன்பு - சான் சுன் சிங்
இனி - டெஸ்மண்ட் லீ

2) தற்காப்பு அமைச்சர்
முன்பு - இங் எங் ஹென் (ஓய்வுபெறுகிறார்)
இனி - சான் சுன் சிங்

3) சட்ட அமைச்சர்
முன்பு - கா. சண்முகம்
இனி - எட்வின் தோங்

4) தேசிய வளர்ச்சி அமைச்சர்
முன்பு - டெஸ்மண்ட் லீ
இனி - சீ ஹொங் டாட்

5) போக்குவரத்து அமைச்சர்
முன்பு - சீ ஹொங் டாட்
இனி - தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (புதுமுகம்)

6) கலாசார, சமூக, இளையர் அமைச்சர்
முன்பு - எட்வின் தோங்
இனி - தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (புதுமுகம்)

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்