உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டி- புதிய தலைமுறை வீரர்களைக் களமிறக்கியது சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
(படம்: AP/Vincent Thian)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்து ஆகப் பெரிய அணி பங்கேற்றுள்ளது.
மொத்தம் 72 நீர் விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தனர்.
அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் முதன்முறை போட்டியில் களமிறங்கியவர்கள்.
உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தோரில் ஆக இளையவருக்கு வயது 14.
நீர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணி,ஒட்டுமொத்தமாக 15ஆவது இடத்தில் வந்தது.
அதில் முதன்முறையாகப் பங்கெடுத்தவர்கள், ஜஸ்டின் சயிக் (Justin Saik) மத்தயாஸ் கோ (Matthias Goh).
டிசம்பரில் தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் (Bangkok) நடைபெறவிருக்கும் தென்கிழக்காசியப் போட்டிகளுக்கு முன்னதாக, அந்த இளம் வீரர்களுக்கு உலக நீர் விளையாட்டுகள் சிறந்த பயிற்சிக்களமாய் அமைந்தது.

ஆதாரம் : Others