தொடர்புத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்குப் புதிய பள்ளி
வாசிப்புநேரம் -
தொடர்புத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு உதவப் புதிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
ரெயின்போ சென்ட்டர் அட்மிரல் ஹில் (Rainbow Centre Admiral Hill) எனும் அந்தப் பள்ளி சிறப்புத் தேவையுள்ள சுமார் 300 மாணவர்களுக்கு ஆதரவளிக்கவிருக்கிறது.
தொடர்புத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் அங்குத் தங்கியிருந்து வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.
பள்ளியில் வழங்கப்படும் திட்டம் 10 வாரம் நீடிக்கும்.
மாதிரி அடுக்கு மாடி வீட்டில் தங்கியிருந்து மாணவர்கள் வாழ்க்கைத் திறன்களைக் கற்கலாம்.
காய்கறிகளை வளர்க்கவும் பொட்டலமிடவும் தெரிந்துகொள்ள வளாகத்தில் பசுமை இல்லம் உள்ளது.
சிங்கப்பூர்ப் போக்குவரத்துக் கட்டமைப்பை மாணவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக மாதிரி ரயில் நிலையமும் இங்கு உண்டு.
மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடும் வகையில் வகுப்புகள் அமைந்திருக்கும்.

ஆதாரம் : CNA