ஃபெர்ன்வேல் வட்டாரத்தில் புதிய மாணவர் பராமரிப்பு நிலையம்
வாசிப்புநேரம் -

(படம்:unsplash)
ஃபெர்ன்வேல் (Fernvale) வட்டாரத்தில் புதிய மாணவர் பராமரிப்பு நிலையம் அறிமுகம் கண்டுள்ளது.
பிரதமர் லீ சியென் லூங் நிலையத்தைத் திறந்துவைத்தார்.
ஃபெர்ன்வேல் லிங்க்கில் (Fernvale Link) உள்ள தாய் ஹுவா குவான் (Thye Hua Kwan) ஆலயத்தில் புதிய மாணவர் நிலையம் அமைந்துள்ளது.
ஆறு வயதிலிருந்து 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இந்த நிலையம் சேவை வழங்கும்.
ஏறக்குறைய 90 பிள்ளைகளைப் பராமரிக்கும் வசதிகளை நிலையம் கொண்டுள்ளது.
பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் 1,500க்கும் அதிகமான ஃபெர்ன்வேல் குடியிருப்பாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
பிள்ளைகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்பட மனநலம் குறித்த உரையும் நிகழ்த்தப்பட்டது.