சிங்கப்பூர் exclusive
நிப்பா வைரஸ்: சுற்றுலா செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை?
This audio is generated by an AI tool.
நிப்பா வைரஸ் பற்றிய பேச்சு அதிகமாகியிருக்கிறது.
இது என்ன வைரஸ்? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்று பலருக்கும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாகச் சுற்றுலா செல்பவர்கள்.
சுற்றுலாவின்போது குறிப்பாக நிப்பா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நாடுகளுக்குச் செல்வோர் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று விவரிக்கிறார் டாக்டர் முகம்மது கஸாலி.