Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

லேடி காகா சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசாங்கம் மானியம் வழங்கவில்லை: அமைச்சர் எட்வின் தோங்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபல அமெரிக்கப் பாடகி லேடி காகா (Lady Gaga) சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசாங்கம் எந்த மானியமும் வழங்கவில்லை.

அந்த விவரத்தைக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Kallang Alive Sport Management அமைப்பு நேரடியாக லேடி காகாவின் குழு, Live Nation ஆகியவற்றைத் தொடர்புகொண்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதாகத் திரு தோங் தெரிவித்தார்.

லேடி காகா வரும் மே மாதம் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக இன்று தகவல் வெளியானது.

நிகழ்ச்சிகள் மே 18,19,21,24 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெறும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்