Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பல இடங்களில் விடாமல் பெய்யும் மழை - படங்களைப் பகிர்ந்த 'செய்தி' வாசகர்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்று காலை முதல் பல இடங்களில் கனத்த மழை பெய்துவருகிறது.

சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி வாசகர்கள் சிலர் அனுப்பியிருந்த படங்களிலும் காணொளிகளிலும் பெருமழை பெய்வதைப் பார்க்கலாம்.

அவர்கள் தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

அவற்றுள் சில...

"காலை 9.30 மணியிலிருந்து மழை விடாமல் பெய்கிறது..மிதமான மழை"

- ரவி முத்துசாமி

"தெங்கா பகுதியில் காலையில் தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை"

- மஹா விஷு

"சுவா சூ காங்கில் தொடர்ந்து மழை பெய்கிறது"

- சுரேஷ்

ஜூரோங் தீவு, துவாஸ் லிங்க், அங் மோ கியோ, காக்கி புக்கிட் போன்ற இடங்களிலும் காலையில் பெய்ய ஆரம்பித்த மழை தொடர்வதாகச் சிலர் கூறியிருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்