Skip to main content
குறைவான பொருளைக் கொண்டு விரைவாகச் சமைக்கலாம் வாங்க!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குறைவான பொருளைக் கொண்டு விரைவாகச் சமைக்கலாம் வாங்க! - Master Chef பிரபலம் சௌம்யா வழங்கும் கறி நூடல்ஸ்

செய்தி நேயர்கள் வித்தியாசமான உணவு வகைகளைக் குறைவான பொருள்களைக்கொண்டு விரைவாகச் சமைத்து உண்ண " செய்தி" சிங்கப்பூரின் சில பிரபலமான சமையல் வல்லுநர்களை அணுகியது.

வாசிப்புநேரம் -

செய்தி நேயர்கள் வித்தியாசமான உணவு வகைகளைக் குறைவான பொருள்களைக்கொண்டு விரைவாகச் சமைத்து உண்ண " செய்தி" சிங்கப்பூரின் சில பிரபலமான சமையல் வல்லுநர்களை அணுகியது.

இன்று சமையல் வல்லுநரான Master Chef பிரபலம் சௌம்யா, கறி இன்ஸ்டன்ட் நூடல்ஸ்
செய்வது எப்படி என்பதைக் காணொளி மூலம் விளக்குகிறார்.

என்ன நேயர்களே ! கறி இன்ஸ்டன்ட் நூடல்ஸ்
செய்து பார்க்கத் தயாரா ?...

மேலும் செய்திகள் கட்டுரைகள்