Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NUS, NTU ஆசியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்கள்

NUS, NTU ஆசியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஆசியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களாக,
2022ஆம் ஆண்டுக்கான Quacquarelli Symonds உலகப் பல்கலைக்கழகத் தரநிலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆய்வு, அனைத்துலகக் கல்வியாளர்களை ஈர்க்கும் தன்மை உள்ளிட்ட அம்சங்களில் பல்கலைக்கழகங்கள் மதிப்பிடப்பட்டன.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதல்நிலையைப் பிடித்துள்ளது.

சீனாவின் Tsinghua பல்கலைக்கழகத்தைப் பின்னுக்குத் தள்ளி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாம் நிலையில் வந்துள்ளது.

உலக அளவில் 1,300 பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் 11ஆம் நிலையில் இருக்கிறது. அதற்கு அடுத்து 12ஆவது இடத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்