Skip to main content
NTU வளாகத்தில் 25 வயது ஆடவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NTU வளாகத்தில் 25 வயது ஆடவர் மரணம்

வாசிப்புநேரம் -
NTU வளாகத்தில் 25 வயது ஆடவர் மரணம்

(கோப்புப் படம்: Lim Li Ting/TODAY)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 25 வயது ஆடவர் மாண்டுக் கிடக்கக் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) இரவு சுமார் 11 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை 'செய்தி'யிடம் தெரிவித்தது.

32 நன்யாங் கிரெசன்ட்டில் (32 Nanyang Crescent) ஆடவர் அசைவின்றிக் காணப்பட்டதாக அது கூறியது.

அவர் மாண்டதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார்.

சம்பவத்தில் சூது எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் காவல்துறை சொன்னது.

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்