Skip to main content
சிங்கப்பூரில் உணவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உணவு-பானக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உணவு-பானக் கடைகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டில் அந்த எண்ணிக்கை 42 விழுக்காடு அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடைகள் மூடப்படுகின்றன. ஆனால் அதைவிட அதிகமான உணவு-பானக் கடைகள் திறக்கப்படுகின்றன என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.

அவற்றில் எத்தனை உள்ளூர்க் கடைகள், எத்தனை வெளிநாட்டுக் கடைகள் என்பதைக் கண்காணிப்பதில்லை என்று அமைச்சு சொன்னது.

உணவு-பானத் துறை கடுமையான போட்டிமிக்கத் துறை.

அதில் உள்ளூர் மரபுடைமையைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்