Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் விவேகம் மிக்க கட்டுத்துணியை உருவாக்கியுள்ள NUS

 சிங்கப்பூரின் முதல் விவேகம் மிக்க கட்டுத்துணியை உருவாக்கியுள்ள NUS

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் முதல் விவேகம் மிக்க கட்டுத்துணியை உருவாக்கியுள்ள NUS

படம்: NUS

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS), நாட்டின் முதல் விவேகம் மிக்க கட்டுத்துணியை உருவாக்கியுள்ளது.

அதனால், நாட்பட்ட புண்களால் அவதியுறுவோர் இனி அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்லத் தேவையில்லை.

புண்ணுக்கான கட்டுத்துணி அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்.

அப்போது இணையம்வழி மருத்துவர்கள் நோயாளிகளின் நிலையை மதிப்பிடலாம்.

கட்டுத்துணியில் உள்ள உணர்கருவி, ஒரு செயலியின்வழி மருத்துவர்களுக்குத் தகவல்களை அனுப்பிவைக்கும்.

புதிய கட்டுத்துணியை வைத்து மற்றவிதப் புண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பது ஆராயப்படுகிறது.

ஒரு கட்டுத்துணியின் விலை 10 வெள்ளிக்குக் குறைவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்