Skip to main content
சிங்கப்பூரில் தாதிமைத்துறையில் முனைவர் பட்டம் அறிமுகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தாதிமைத்துறையில் முனைவர் பட்டம் அறிமுகம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் தாதிமைத்துறையில் முதல் முனைவர் பட்டப்படிப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

ஈராண்டுப் பகுதிநேரப் பாடத்திட்டமாக அது வழங்கப்படும்.

தாதிமைத் துறையில் வளர்ச்சியை வழிநடத்தவும், சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதில் தாதியர் பங்காற்றவும் முனைவர் பட்டப்படிப்பு உதவும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) கூறினார்.

தேசியப் பல்கலைக்கழகத் தாதிமைப்பள்ளி மூன்று புதிய பிரிவுகளில் முதுநிலைப் பாடத்திட்டங்களை வழங்கவிருக்கிறது.

தாதிகளுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதோடு, மாறிவரும் சுகாதாரத் தேவைகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்துவது நோக்கம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்