Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆராய்ச்சிப் படைப்புகளில் பெயர் குறிப்பிடப்பட்ட நிபுணர்களின் பட்டியலில் 27 NUS ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சிப் படைப்புகளில் ஆக அதிகமாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உலக ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் 27 சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக அறிவியல் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஆராய்ச்சிப் படைப்புகளில் ஆக அதிகமாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உலக ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் 27 சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக அறிவியல் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Clarivate Analytics எனும் நிறுவனம் பட்டியலை வெளியிட்டது. பட்டியலில் 6,000 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றனர்.

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட இவர்கள், தங்கள் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆற்றும் அரும்பணிக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.

பட்டியலில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இடம் பிடித்திருப்பது அனைத்துலக ஆராய்ச்சி முயற்சியில் சிங்கப்பூரின் முன்னணி நிலையைக் காட்டுவதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்