Skip to main content
OCBC மின்னிலக்க வங்கிச் சேவையில் தடங்கல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

OCBC மின்னிலக்க வங்கிச் சேவையில் தடங்கல்

வாசிப்புநேரம் -
OCBC மின்னிலக்க வங்கிச் சேவையில் தடங்கல்

படம்: TODAY/Aaron Low

OCBC வங்கியின் செயலியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

வங்கியின் செயலியைக் கொண்டு கட்டணம் செலுத்துவது கடினமாக இருந்ததாகப் பயனீட்டாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அதன் தொடர்பில் இன்று காலை 11 மணி முதல் 570க்கும் அதிகமான புகார்கள் கிடைத்ததாக Downdetector தளம் குறிப்பிட்டிருந்தது.

பெரும்பாலான புகார்கள் இணையச்சேவைகளுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டது.

பயனீட்டாளர்களிடம் பொறுமையுடன் இருக்கும்படி வங்கி கேட்டுக்கொண்டது.

மாலை 4 மணிவாக்கில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்