சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
எண்ணெய்க் கசிவு - மணலில் கலந்த எண்ணெய் எப்படிப் பிரித்து எடுக்கப்படுகிறது?
பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சிங்கப்பூரில் பல கடற்கரைகளுக்குப் பரவியது.
ஊழியர்களும் தொண்டூழியர்களும் எண்ணெய் படிந்த மணலை அகற்றுகின்றனர்.
இதுவரை சுமார் 110,00 கிலோகிராம் மணல் அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் அது வீசப்படுவதில்லை.
மணலில் கலந்த எண்ணெய் பிரித்து எடுக்கப்படுகிறது என்று தெரியுமா?
அதைச் செய்யும் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்றது 'செய்தி'.