Skip to main content
மனநலம், முதுமைப் பிரச்சினைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மனநலம், முதுமைப் பிரச்சினைகள் -செங்காங்கில் உதவி நிலையம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செங்காங் வட்டாரவாசிகள் மனநலம் அல்லது முதுமை தொடர்பான பிரச்சினைகளில் உதவி பெறப் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஆரோக்கியத்தை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக்கவும், நோய்கள் வருமுன் காப்பதற்கு உதவிகளை எளிதில் பெறவும் நிலையம் உதவும்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதிய நிலையத்தைத் திறந்துவைத்தார்.

Allkin Singapore சமூக சேவை அமைப்பு நிலையத்தை நடத்துகிறது.

சில சேவைகள்...

📍 அபாயத்தில் உள்ள இளையர்களுக்கு மனநல ஆதரவு

📍 முதுமை மறதி உள்ளவர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் உரிய சேவைகள்

📍 துடிப்பாக மூப்படைவதற்கான திட்டங்கள்

வேறு வளங்கள் தேவைப்பட்டால் வட்டாரவாசிகளை நிலையம் தனது கூட்டமைப்புகளுடன் இணைத்துவிடும்.

ஆண்டுதோறும் சுமார் 1,500 பேர் நிலையத்தின் மூலம் பயன்பெறுவர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்