ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வளர்ச்சித் திட்டம் - இணையத்தளம் அறிமுகம்
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Lim Li Ting)
மக்கள் செயல் கட்சி ஈஸ்ட் கோஸ்ட் வட்டார வளர்ச்சித் திட்டத்தை விவரிக்கும் இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
East Side, Best Side என்ற தலைப்புகொண்ட அந்த இணையத்தளத்தில் திட்டம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேம்படுத்தப்பட்ட வசதிகள் அமைந்துள்ள இடங்கள், தற்போது மேம்படுத்தப்படும் இடங்களைக் காட்டும் இருவழித் தொடர்பு வரைபடங்களும் அதில் உள்ளன.
மேலும் 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை ஈஸ்ட் கோஸ்ட் வட்டார மக்களுக்கு ஆற்றப்பட்ட சேவை, செய்யப்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய பதிவுகளை இணையத்தளத்தில் காணலாம்.
அடுத்த 5 ஆண்டில் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தை அனைவருக்கும் உகந்த இடமாக அமைப்பதற்குரிய திட்டமும் இணையத்தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA