Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சியின் மத்தியச் செயற்குழுவில் புதிதாக நால்வர்

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சியின் மத்தியச் செயற்குழுவில் புதிதாக நால்வர்

படம்: CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மக்கள் செயல் கட்சியின் 39ஆவது மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் குழுவில் புதிதாக நால்வரும் சேர்க்கப்பட்டனர்.

அவர்கள் சான் ஹுய் யூ (Chan Hui Yuh), ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow), இங் சீ மெங் (Ng Chee Meng), சிம் அன் (Sim Ann) ஆகியோர்.

மத்திய செயற்குழு உறுப்பினர்கள்:

டெஸ்மண்ட் லீ (Desmond Lee) – தலைவர்
மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) – துணைத் தலைவர்
லாரன்ஸ் வோங் (Lawrence Wong) – தலைமைச் செயலாளர்
சான் சுன் சிங் (Chan Chun Sing) – துணைத் தலைமைச் செயலாளர்
ஓங் யீ கங் (Ong Ye Kung) – பொருளாளர்
சீ ஹொங் டாட் (Chee Hong Tat) – துணைப் பொருளாளர்
கிரேஸ் ஃபூ (Grace Fu) – ஏற்பாட்டுச் செயலாளர்
எட்வின் தொங் (Edwin Tong) – ஏற்பாட்டுச் செயலாளர்

மத்தியச் செயற்குழுவின் மற்ற உறுப்பினர்கள்:

சான் ஹுய் யூ (Chan Hui Yuh)
இந்திராணி ராஜா (Indranee Rajah)
ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow)
கா. சண்முகம் (K Shanmugam)
லீ சியன் லூங் (Lee Hsien Loong)
இங் சீ மெங் (Ng Chee Meng)
சிம் அன் (Sim Ann)
டான் சீ லெங் (Tan See Leng)
விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan)
ஸாக்கி முகமது (Zaqy Mohamad)

சென்ற மாதம் 25ஆம் தேதி கட்சி மாநாடு நடைபெற்றது. அதில் மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்