Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் பணிகள் தொடங்கும்: மக்கள் செயல் கட்சி

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி அதன் கிளைகளில் இருப்போரும் தொண்டூழியர்களும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகத் தேவையானவற்றைச் செய்வர் என்று தெரிவித்துள்ளது.

தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து கட்சி அதன் அறிக்கையை வெளியிட்டது.

தற்போது உள்ள கட்சியின் கிளைகளில் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து உதவி நாடலாம் என்று அது சொன்னது.

சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சேவை வழங்குவதில் கட்சி கவனம் செலுத்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்