Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் வரும் 13ஆம் தேதியிலிருந்து COVID-19 PCR பரிசோதனை செய்யத் தேவையில்லை...

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் வரும் 13ஆம் தேதியிலிருந்து COVID-19 PCR பரிசோதனை செய்யத் தேவையில்லை...

AFP

வெளியீடு : 10 Feb 2023 04:15PM புதுப்பிப்பு : 10 Feb 2023 04:18PM

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர்  வரும் திங்கட்கிழமையிலிருந்து புறப்படுவதற்கு முன் COVID-19 PCR பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. 

சீனா, தென் கொரியா, தாய்லந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களிலிருந்து இந்தியா செல்வோருக்கும் அது பொருந்தும். 


உலக அளவில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதை இந்திய சுகாதார அமைச்சு சுட்டியது. 

இருப்பினும் இந்தியா செல்வோரில் இரண்டு விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்று அது சொன்னது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்