Havelock ரோட்டில் பேருந்து விபத்து- ஆடவர் மரணம்
வாசிப்புநேரம் -
ஹேவ்லாக் ரோட்டில் (Havelock Road) நடந்த விபத்தில் 63 வயது ஆடவர் மாண்டார்.
விபத்து நேற்று மாலை 7 மணிக்கு Four Points by Sheraton Singapore ஹோட்டலுக்கு அருகே நடந்தது.
விபத்தில் மாண்டவர் பாதசாரி.
அவரை SBS Transit பேருந்து எண் 123 மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் 35 வயதுப் பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவுகிறார்.
SG Road Vigilante Facebook பக்கத்தில் விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சாலையில் கிடக்கும் ஆடவருக்கு முதலுதவி செய்வதைப் பார்க்க முடிகிறது.

ஆதாரம் : Others