Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலைகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலன்பெற்ற பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனம்

மின்னிலக்க யுகத்தில் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கவும் வேலைகளை எளிதாக்கவும் நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளில் புதிய தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்கின்றன.

வாசிப்புநேரம் -

மின்னிலக்க யுகத்தில் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கவும் வேலைகளை எளிதாக்கவும் நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளில் புதிய தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்கின்றன.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒருசில நிறுவனங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து  ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகச் செலவிடும் நேரம் வெகுவாய்க் குறைந்துள்ளதாகச் செய்தியிடம் பேசிய நிறுவனம் ஒன்று  கூறுகிறது.

மேல் விவரங்கள் காணொளியில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்