Skip to main content
சிங்கப்பூரில் வியாழன் கிரகம்...படமெடுக்க விரைந்த பலர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வியாழன் கிரகம்...படமெடுக்க விரைந்த பலர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் வியாழன் கிரகம்...படமெடுக்க விரைந்த பலர்
Facebook/Stargazing Singapore/Chia Chong Hai

சிங்கப்பூரில் நேற்றிரவு (10 ஜனவரி) வானம் மிளிர்ந்தது....

வானத்தை அலங்கரித்தது நட்சத்திரங்கள் மட்டுமில்லை...வியாழன் கிரகமும்தான்!

வியாழன் வழக்கத்தை விடப் பெரிதாகவும் பிரகாசமாகவும் தோன்றியது.

சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையே பூமி இடம்பெறும்போது வியாழன் வழக்கத்தை விடப் பெரிதாகத் தோன்றும் என்று சிங்கப்பூரின் அறிவியல் நிலையம் சொன்னது.

வியாழனைப் படமெடுக்கப்  முயன்ற பலர் Stargazing Singapore,CloudSpotting & SkySpotting Singapore ஆகிய Facebook பக்கங்களில் படங்களைப் பதிவேற்றம் செய்தனர்.

(படம்:Facebook/Andy Ang)
(படம்:Facebook/Ong Poh Kwan)
(படம்: Facebook/Gopal Krishna)
"பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே கிரகத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியும்..இல்லையென்றால் அது பிரகாசமான புள்ளியாகத்தான் தெரியும்!" என்று சிலர் வேடிக்கையாகப் பதிவேற்றனர்.
ஆதாரம் : Others/Social media

மேலும் செய்திகள் கட்டுரைகள்