புறாக்களைச் சமாளிக்கும் வழிமுறைகள் என்னென்ன?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புறாக்களைச் சமாளிக்க வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்துள்ளார்.
புறாக்களுக்கு நஞ்சு வழங்குவதை அரசாங்கம் அனுமதிக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேபிரியல் லாம் (Gabriel Lam) கேள்வி எழுப்பினார்.
புறாக்களைக் கட்டுப்படுத்த எத்தகைய கருணைமிகு வழிமுறைகளை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றும் அவர் கேட்டார்.
அமைச்சர் சீ அவற்றுக்குப் பதில் தந்தார்.
புறாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவற்றின் இருப்பிடங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
புறாக்கள் பொறி வைத்துப் பிடிக்கப்படுகின்றன. Alpha-chloralose எனும் ரசாயனும் பயன்படுத்தப்படுகிறது.
புறாக்களைச் சமாளிக்க தேசிய பூங்கா கழகம் சில குத்தகையாளர்களை நாடுகிறது.
அவர்கள் புறாக்களை முறையாகக் கையாள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளப் பயிற்சி பெறுவதாக அமைச்சர் சீ தெரிவித்தார்.
நகர மன்றங்களுக்குத் தேசிய பூங்காக் கழகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi