அன்றும் இன்றும்: ஹஜ் யாத்திரைக்குக் கப்பலில் சென்ற சிங்கப்பூரர்கள்
முன்பெல்லாம் யாரும் விமானத்தில் ஹஜ் பயணம் செல்ல மாட்டார்கள். அனைவரும் கப்பல் மூலமாகத் தான் சென்றாகவேண்டும்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
முன்பெல்லாம் யாரும் விமானத்தில் ஹஜ் பயணம் செல்ல மாட்டார்கள். அனைவரும் கப்பல் மூலமாகத் தான் சென்றாகவேண்டும்.
கப்பல் பயணம் 14 நாட்களுக்கு நீடிக்கும். டைண்டெரியஸ் எனப்படும் அந்தக் கப்பலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்பதெல்லாம் கிடையாது.
அனைவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் படுத்துக்கொள்ள 3 அடி ஒதுக்கப்படும் என்கிறார் 1952-இல் ஹஜ் யாத்திரை சென்ற சமூகத் தலைவர் புவாங் பின் ஹாஜி சிராஜ்.