"சிங்கப்பூர் இந்தியச் சமூகம் வளர்ச்சி கண்டுள்ளது" - பிரதமர் லீ சிறப்பு நேர்காணலில்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள இந்தியச் சமூகம் வளர்ச்சி கண்டுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
அத்துடன் சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சொன்னார்.
செய்தியாளர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இந்தியச் சமூகம் பற்றிய கேள்விக்குப் பிரதமர் லீ பதிலளித்தார்.