தென்கொரிய அதிபருக்குப் பிரதமர் வோங் வாழ்த்து
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Jeon Heon-kyun)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரதமர் லாரன்ஸ் வோங் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு (Lee Jae-myung) சந்திப்பதற்கு ஆவலுடன் இருப்பதாய்க் கூறியுள்ளார்.
திரு வோங், திரு லீயுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அண்மைய தென்கொரிய பொதுத் தேர்தலில் வென்றதற்கு அதிபர் லீக்குப் பிரதமர் வோங் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஆண்டு தென்கொரியா APEC மாநாட்டை வழிநடத்துகிறது. அப்போது உரையாடலைத் தொடர்வதை எதிர்பார்த்து இருப்பதாய்த் திரு வோங் சொன்னார்.
முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் உறவுகளை வலுப்படுத்துகின்றன.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 50 ஆண்டு நிறைவைத் தொடுகிறது. இருதரப்பு உறவு தொடர்ந்து வளர்ந்துள்ளதாகச் சொன்னார் திரு வோங்.