Pokemon பிரியர்களுக்குக் கொண்டாட்டம்
வாசிப்புநேரம் -
படம்: The Pokemon Company
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் உள்ள Pokemon பிரியர்களுக்கு வரும் ஆண்டில் பற்பல நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
Pokemon கேலிச்சித்திரத்தைத் தாண்டி இப்போது காணொளி விளையாட்டுகள், விளையாட்டு அட்டைகள், ஆடை அணிகலன்கள் எனப் பலவற்றை அவர்கள் வாங்கி, பயன்படுத்தி, சேகரித்து மகிழ்கின்றனர்.
சிங்கப்பூர் கருப்பொருளைக் கொண்ட பல்வேறு Pokemon பொருள்கள் இங்கு விற்பனைக்கு வரவிருக்கின்றன.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 13இலிருந்து 15 வரை இடம்பெறும் Pokemon உலக வெற்றியாளர் போட்டிகளில் அவற்றைக் காணலாம்.
அடுத்த மாதம் ஏழாம், எட்டாம் தேதிகளில் காலாங் வட்டாரத்தில் பலரைக் கவர்ந்திருக்கும் Pokemon Run - Singapore Edition நடைபெறுகிறது.
விருப்பமான Pokemon கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
அதனுடன் சேர்ந்து 4 கிலோமீட்டர் ஓடி, வழியில் இடம்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
சிங்கப்பூர் கம்பிவண்டியிலும் Pokemon உற்சாகத்தை ரசிக்க முடியும்.
Pokemon கதாபாத்திரங்களைத் தழுவிய 18 வண்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பயணம் செய்துகொண்டே இரவு நட்சத்திரங்களை ரசிப்பதோடு Pokemonகளையும் தேடலாம்.
இப்போதிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை அந்த வாய்ப்புக் கிடைக்கும்.

ஆதாரம் : CNA