சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"பொங்கலை மண்பானையில் செய்யும்போது பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கலாம்"
வாசிப்புநேரம் -
இன்று உலகெங்கும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பொதுவாகப் பலர் பாரம்பரிய முறையில் பொங்கலை மண்பானையில் வைக்க விரும்புகின்றனர்.
மண்பானைகள் எங்கிருந்து வருகின்றன?
எப்படித் தயாரிக்கப்படுகின்றன?
அவை எப்படி வடிவமைக்கப்படுகின்றன?
விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.
பொதுவாகப் பலர் பாரம்பரிய முறையில் பொங்கலை மண்பானையில் வைக்க விரும்புகின்றனர்.
மண்பானைகள் எங்கிருந்து வருகின்றன?
எப்படித் தயாரிக்கப்படுகின்றன?
அவை எப்படி வடிவமைக்கப்படுகின்றன?
விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.