Skip to main content
பொங்கலில் பலவிதம்...உங்களுக்குப் பிடித்தது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பொங்கலில் பலவிதம்...உங்களுக்குப் பிடித்தது?

வாசிப்புநேரம் -
நாளை தைப்பொங்கல்.

உலகத்துக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றும் திருநாள்.

பொங்கல் திருநாள் உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இயற்கைக்கு நன்றி கூறும் வகையிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பலரும் அதிகாலையில் வீடுகளில் பொங்கல் வைப்பது வழக்கம்.

பொங்கலில் பலவிதம் உண்டு.

சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், ரவா
பொங்கல் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இவ்வாண்டு உங்கள் வீட்டில் என்ன பொங்கல் என்று சிலரிடம் கேட்டோம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்