Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"சித்திரம் பேசும்" - 'செய்தி'யின் பொங்கல் போட்டியில் படம் வரைந்து அசத்திய மாணவர்கள்

வாசிப்புநேரம் -

'செய்தி' ஏற்பாடு செய்திருந்த 'பொங்கலோ பொங்கல்' போட்டியில் தொடக்கப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு தொடக்கநிலை 1, 2-இல் பயிலும் மாணவர்களுக்குக் கற்பனைக்கு எட்டிய வகையில் பொங்கல் தொடர்பான படம் வரைந்து, வண்ணம் தீட்டும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகை, அதன் முக்கியத்துவம், அதில் பின்பற்றப்படும் சிறப்பு வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கிய பின், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் ஓவியங்களைச் செய்து முடிக்கவேண்டும்.

மாணவர்களிடையே பொங்கல் குறித்த புரிந்துணர்வை அதிகரிப்பது போட்டியின் நோக்கம்.

மொத்தம் 65 மாணவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

அதில் சிறந்த 12 படைப்புகளை 'செய்தி' குழு தேர்ந்தெடுத்துள்ளது:

தொடக்கநிலை 1 

  • கிரிஷ் - ஜியேமின் தொடக்கப்பள்ளி (Krish, Jiemin Primary School) 
  • ஷாஸ்டெக்கா - செயிண்ட் மார்கரெட் தொடக்கப்பள்ளி (Shasteka, St. Margeret Primary School)
  • ரியானா - சொங்ஃபூ தொடக்கப்பள்ளி (Rianna, Chongfu Primary School)
  • கலைவாணி - ஹொரைஸன் தொடக்கப்பள்ளி (Kalaivani, Horizon Primary School)
  • இனியவன் - கெமிங் தொடக்கப்பள்ளி (Iniavan, Keming Primary School) 
  • ஜெய் விஷாகன் - ஜியெமின் தொடக்கப்பள்ளி (Jai Vishakan, Jiemin Primary School) 
தொடக்கநிலை 2 
  • மீரா - ஹேக் பெண்கள் பள்ளி (Meera, Haig Girls' School)
  • கனிஷ்கா - ஹொரைஸன் தொடக்கப்பள்ளி (Kanishka, Horizon Primary School)
  • யுபாஷனா - யூ டீ தொடக்கப்பள்ளி (Yubashana, Yew Tee Primary School) 
  • தியானா - சொங்ஃபூ தொடக்கப்பள்ளி (Tianna, Chongfu Primary School) 
  • ஹக்கில் - ஹொரைஸன் தொடக்கப்பள்ளி (Hakhil, Horizon Primary School)
  • ஷிவானா - ஜுன்யுவென் தொடக்கப்பள்ளி (Shivana, Jun Yuan Primary School) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்