பொங்கல் 2026 - லிட்டில் இந்தியா ஒளியூட்டப்பட்டது
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்டப்பட்டுள்ளது.
கிளைவ் ஸ்ட்ரீட்டில் (Clive Street) நடந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவர் குத்துவிளக்கு ஏற்றி பொங்கல் ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi