Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பொங்கல் என்றால் என்னவென்று தெரியுமா?" - 'செய்தி'இன் பொங்கல் போட்டியில் நண்பருக்குக் கடிதம் எழுதி விளக்கம் தந்த மாணவர்கள்

வாசிப்புநேரம் -

'செய்தி'-இன் பொங்கலோ பொங்கல் 2023!

'செய்தி' ஏற்பாடு செய்திருந்த பொங்கல் போட்டியில் தொடக்கநிலை மாணவர்களும் ஆசிரியர்களும் முனைப்புடன் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு தொடக்கநிலை 5இல் பயிலும் மாணவர்களுக்கென கடிதம் எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

"பொங்கல் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?"

என்ற தலைப்பில் மாணவர்கள் அவர்களது நண்பர்களுக்குக் கடிதம் எழுதவேண்டும். 

ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகை, அதன் முக்கியத்துவம், அதில் பின்பற்றப்படும் சிறப்பு வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கிய பின், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் கடிதங்களை எழுதி ஒப்படைக்கவேண்டும். 

மாணவர்களிடையே பொங்கல் குறித்த புரிந்துணர்வை அதிகரிப்பது போட்டியின் நோக்கம்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் விவரங்கள் இதோ..

  • ஹியா (Hiya, Pioneer Primary School)
  • ஹாஸிக் (Haziq, Cantonment Primary School)
  • தீப்திகா (Deepthika, Keming Primary School) 
  • நந்திதா (Nanditha, Sembawang Primary School)
  • வெண்பா (Venba, Pioneer Primary School)
  • தக்ஷன்யா (Dakshanya, Bukit Timah Primary School)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்