பிரதான விழாவின் வெற்றியாளர்கள்
வாசிப்புநேரம் -

படம்: Mediacorp
மீடியாகார்ப்பின் பிரதான விழா இன்று (15 பிப்ரவரி) 20ஆவது முறையாக நடைபெறுகிறது.
மீடியாகார்ப் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, வாழ்நாள் சாதனையாளர் உட்பட மொத்தம் 20 விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதுவரை வழங்கப்பட்ட விருதுகள்:
சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் (Most Promising Artiste) - கேஸ்வர்யா
சிறந்த வானொலிப் படைப்பாளர் - ரவி G
சிறந்த வானொலி நிகழ்ச்சி - நீயே ஒலி
சிறந்த தகவல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் - சிவரஞ்சனி
சிறந்த தகவல் நிகழ்ச்சி- எதிரொலி
சிறந்த கதம்ப நிகழ்ச்சி படைப்பாளர் - சரவணன் அய்யாவு
சிறந்த கதம்ப நிகழ்ச்சி - பிரதான விழா 2024
வாழ்நாள் சாதனையாளர் - S பீட்டர்
சிறந்த பாடகர் - விஷ்ணு பாலாஜி
சிறந்த பாடல் உருவாக்கம் - நீதானே
சிறந்த இணையக் குறு நிகழ்ச்சி - Vasantham Junior Chef (CannonsNTulips)
சிறந்த நாடகத் தொடர் - Oh Butterfly (Storybots Asia)
சிறந்த துணை நடிகர் - ஜெயகணேஷ் ஈஸ்வரன்
சிறந்த துணை நடிகை - காயத்திரி சேகரன்
சிறந்த நடிகர் - ராஜேஷ் கண்ணன்
சிறந்த நடிகை - நித்யா ராவ்
சிறந்த வில்லன் கதாபாத்திரம் - கார்ல்ஸ் கார்த்திகேயன்
மிகப் பிரபலமான ஆண் நட்சத்திரம் - ராகதீபன் சந்திரன்
மிகப் பிரபலமான பெண் நட்சத்திரம் - ஈஸ்வரி குணசேகர்
என்றென்றும் பிடித்த நட்சத்திரம் (All-Time Favourite Artiste) - கார்த்திகேயன் சோமசுந்தரம்

ஆதாரம் : Mediacorp Seithi