Skip to main content
பிரதான விழா 2026 தொடங்கியுள்ளது!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பிரதான விழா 2026 தொடங்கியுள்ளது!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப்பின் பிரதான விழா தொடங்கியுள்ளது!

உள்ளூர் இந்தியக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விருது நிகழ்ச்சி இவ்வாண்டு 21ஆவது முறையாக நடக்கிறது.

ஆகப் பிரபலமான ஆண், பெண் நட்சத்திரம் உட்பட 19 விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன.

அதன் நேரடி ஒளிபரப்பை வசந்தம் ஒளிவழியிலும் mewatch தளத்திலும் மீடியாகார்ப்பின் YouTube பக்கத்திலும் பார்க்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்