அன்றும் இன்றும்: சத்தம் போடும் தேய்ந்த சக்கரங்கள்
யாராவது உரக்கப் பாடினால் கூட பக்கத்திலுள்ளவருக்குக் கேட்காத அளவிற்குத் தேய்ந்த சக்கரங்கள் சத்தம் போடும் என்று கூறுகிறார் பெரனாக்கான் டொண்டாங் சாயாங் பாடகர் குவீ பெங் குவீ
முன்பெல்லாம் சிங்கப்பூரில் பேருந்துகளின் சக்கரங்கள் தேய்ந்து போயிருக்கும். வாகனங்கள் ஓடும்பொழுது அவை பயங்கரமாகச் சத்தம் போடுமாம்.
யாராவது உரக்கப் பாடினால் கூட பக்கத்திலுள்ளவருக்குக் கேட்காத அளவிற்குத் தேய்ந்த சக்கரங்கள் சத்தம் போடும் என்று கூறுகிறார் பெரனாக்கான் டொண்டாங் சாயாங் பாடகர் குவீ பெங் குவீ.