NUS வேந்தராகப் பொறுப்பேற்றார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/National University of Singapore)
அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது வேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வேந்தர் என்ற பொறுப்பில் திரு. தர்மன், பல்கலையின் பட்டமளிப்பு விழாக்களுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களை வழங்குவார்.
அதிபர் இன்று தேசியப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்தார்.
துணிவையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் சிங்க உருவத்தில் கண்ணாடிச் சிற்பம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது.
பல்கலையின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நாட்டின் அதிபர் அதன் வேந்தராகப் பொறுப்பு வகிப்பது வழக்கம்.